ONLINE MADARASA PERIYAKULAM 1-207 Opp. SDA Church State Bank Colony Periyakulam 625 601 Theni District 90 80 92 50 62 இணையவழி இஸ்லாமியப் படிப்பு உலகில் எந்தப் பகுதியில் வசித்து வந்தாலும் சரி எந்த நேரத்திலும் இணையவழி விண்ணப்பித்து இணையவழியே படித்து இணையவழியே சான்றிதழைப் பெறலாம். இ.புக் இலவசம் எவ்விதக் கட்டணமும் கிடையாது. தமிழ் வாசிக்கத் தெரிந்தால் போதும் வேறு எந்தத் தகுதியும் கிடையாது. வயது வரம்பு கிடையாது. பாடத்திட்டம் பகுதி 1 குர்ஆன் நூல் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஜான் டிரஸ்ட் சென்னை பகுதி 2 ஹதீஸ் நூற்கள் ஸஹீஹ் முஸ்லிம் ஸஹீஹ் புகாரி ரஹ்மத் பப்ளிகேசன் பகுதி 3 ஷரீஅத் சட்டம் (பிக்ஹ்) நூல் பிக்ஹின் கலைக்களஞ்சியம் குர்ஆனியா புக்டிப்போ மதுரை. பகுதி 4 இஸ்லாத்தின் வரலாறு நூல் அர்ரஹீக் அல்மக்தூம். பகுதி 5 இஸ்லாத்தின் மற்ற துறைகள் விண்ணப்பிக்கும் முறை 1 பெயர் 2 வயது 3 படிப்பு 4 முழு முகவரி 5 மாவட்டம் பெயர் 6 வாட்சப் நம்பர் ஆகியவற்றை ஆங்கிலத்தில் டைப்செய்து 90 80 92 50 62 க்கு வாட்சப்பில் அனுப்பி வைத்தால் சேர்க்கை எண்ணும் பாடக் குறிப்புகள...